Skip to content

மே 2018

கட்டுரை 6 : வானியல் கணக்கீடு மற்றும் சந்திர மாதத்தின் தொடக்கம் – ஷேக் அப்துல் ரஸ்ஸாக் அல் பத்ர்

  • by

இப்ன் உமர் (رضي الله عنه) ஹதீஸில், இறைத்தூதர் (صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் கூறினார்கள்:

நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். […]”

(ஸஹீஹுல் புகாரி 1913 / ஸஹீஹ் முஸ்லிம் 2511)

நபி அவர்கலளின் கூற்று : “உம்மி சமுதாயமாவோம், அதாவது பெரும்பான்மையில், அந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் எழுதவில்லை மற்றும் கணக்கிடவில்லை , மேலும் எழுத, கணக்கிட அறிந்தவர்கள் சிலர் மட்டுமே, இங்கு பெரும்பான்மையான மக்களை குறிக்கிறது. இதனால், நபி அவர்களின் கூற்றின் உம்மி சமுதாயமாவோம்பொருள் : நம் பெரும்பான்மையான மக்களுக்கு எழுத கணக்கிட தெரியாது. மேலும், அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَ تَعَالَى) நிஃமத்களின் (அருள் கொடை) மத்தியில் ஒன்று : அல்லாஹ், வழிபாடுகளை புரிந்து கொள்ள எளிதாக செய்தான், எழுத படிக்க தெரியாத ஒருவருக்கு கூட, எளிது. வனக்க வழிபாடுகளுக்கு எழுத படிக்க தேவை இல்லை, மாறாக அது வெளிப்படையானது.

Read More »கட்டுரை 6 : வானியல் கணக்கீடு மற்றும் சந்திர மாதத்தின் தொடக்கம் – ஷேக் அப்துல் ரஸ்ஸாக் அல் பத்ர்