Skip to content

பிப்ரவரி 2018

கட்டுரை 5 : தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம்களின் மீது ஜநாஸா தொழுகை – இமாம் பர்பஹாரி, ஷேக் ஃபௌஸானின் விளக்கம்

  • by

والصلاة على من مات من أهل القبلة سنة والمرجوم والزاني والزانية والذي يقتل نفسه وغيره من أهل القبلة والسكران وغيرهم الصلاة عليهم سنة

« கிப்லாவை நோக்கி தொழுத மக்களில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் மிது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும் : விபச்சாரம் சைததால் கல் ஏரிங்த்து கொல்லபட்டவர்கள், விபச்சாரம் சைத ஆண்கள்/பெண்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், குடிகாரர்கள் போன்ற கிப்லாவை நோக்கி தொழுத மற்றவர்கள்இவகர்ளின் மீது ஜநாஸா தொழுகை தொழுவது சுன்னத்தாகும். »

விளக்கம் :

போன்ற குரிப்பில் கூறியது போல; இஸ்லாத்தையும், ஈமானயும் வெளிப்படுத்தும் ஒருவரின் மீது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும், இவர் அஹ்லுல் கிப்லாஹ் அவார் : இவர்கள் மக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிர மக்கள். இது முஸ்லிம்களின் தொழுகையின் திசையாகும்.

உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்துவிட்டாலும், நாம் அவர்களை முஸ்லீம்கள் என்று கருதுகிறோம்.

Read More »கட்டுரை 5 : தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம்களின் மீது ஜநாஸா தொழுகை – இமாம் பர்பஹாரி, ஷேக் ஃபௌஸானின் விளக்கம்