கட்டுரை 7 : வட்டி – ரிபா
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ “ الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ “
அபூ ஹுரைரா அறிவித்தார், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :
“வட்டியில் எழுபது படித்தரங்கள் உள்ளன, அதில் கடைசி தரம், ஒரு மனிதன் தன் தாயுடன் உடலுறவு கொள்வதற்கு சமமானதாகும்“
[Ibn Majah # 2274 or 2360, Hasan]
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنِى أَبِى حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا جَرِيرٌ – يَعْنِى ابْنَ حَازِمٍ – عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِى مُلَيْكَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ غَسِيلِ الْمَلاَئِكَةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ –صلى الله عليه وسلم– « دِرْهَمُ رِباً يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلاَثِينَ زَنْيَةً ».
அப்துல்லாஹ் இப்னு ஹன்ஸலா (மலக்குகளாள் குளிப்பாட்ட பட்டவர்) அறிவித்தார், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :
“ஒரு மனிதன், வட்டி மூலம் ஒரு திர்ஹம், அறிந்து உட்கொள்வது, முப்பத்தி ஆறு முறை, விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட மோசமானது”
[Ahmad # 22008]