Skip to content

ஆதாரங்கள்

கட்டுரை 8 : சொர்க்கத்தின் வருணனை : « […] எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத […] 

  • by

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏“‏ يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ‏“‏‏.‏ ثُمَّ قَرَأَ ‏‏

 فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ 

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்‘ 
‘
என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்‘ என்று அல்லாஹ் கூறினான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

[Sahih Bukhari # 7498]

1. சொர்க்கத்தின் பெயர்கள்

   1.1. அல் ஜன்னஹ் / الجنة

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ

(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு,

[Surah Baqarah v.25]

Read More »கட்டுரை 8 : சொர்க்கத்தின் வருணனை : « […] எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத […] 

கட்டுரை 7 : வட்டி – ரிபா

  • by

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏“‏ الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ ‏“‏

அபூ ஹுரைரா அறிவித்தார், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :

“வட்டியில் எழுபது படித்தரங்கள் உள்ளன, அதில் கடைசி தரம், ஒரு மனிதன் தன் தாயுடன் உடலுறவு கொள்வதற்கு சமமானதாகும்“

[Ibn Majah # 2274 or 2360, Hasan]

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنِى أَبِى حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا جَرِيرٌ – يَعْنِى ابْنَ حَازِمٍ – عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِى مُلَيْكَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ غَسِيلِ الْمَلاَئِكَةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ –صلى الله عليه وسلم– « دِرْهَمُ رِباً يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلاَثِينَ زَنْيَةً ».

அப்துல்லாஹ் இப்னு ஹன்ஸலா (மலக்குகளாள் குளிப்பாட்ட பட்டவர்) அறிவித்தார், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் :

“ஒரு மனிதன், வட்டி மூலம் ஒரு திர்ஹம், அறிந்து உட்கொள்வது, முப்பத்தி ஆறு முறை, விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட மோசமானது”

[Ahmad # 22008]

Read More »கட்டுரை 7 : வட்டி – ரிபா