கட்டுரை 3 : நபித்தொழர்களை திட்டுவது – ஷேக் ஃபௌஸான்

கேள்வி :

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக! நபித்தொழர்களை திட்டுவது, குறிப்பாக அபு பக்கர், உமர் போன்ற நபித்தொழர்களை திட்டுவது (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொல்வாநாஹ), நிராகரிப்பா (குஃப்ரா)?

பதில் :

நபித்தொழர்களை திட்டுவது நிராகரிப்பாகும் மற்றும் நயவஞ்சகம்மாகும். ஒரு நயவஞ்சகனால் அல்லது நிராகரிப்பவனால் மட்டுமே நபித்தொழர்களை வெறுக்க முடியும். அவர்களை வெருப்பது அனுமதிக்கப்படவில்லை. நபி (صلى الله عليه وعلى آله وسلم) சொன்னார்கள் :

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم

“‏ لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ ‏“‏‏

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ அறிவித்தார்
.

ஸஹீஹுல் புகாரி (3673)

அவர்களை நேசிப்பது, நபியை (صلى الله عليه وعلى آله وسلم) நேசிப்பதாகும் மேலும் அவர்களை வெருப்பது, நபியை (صلى الله عليه وعلى آله وسلم) வெருப்பதாகும்.


admin

Related Posts

அஷ்ஷெய்க் உமர் ஷெரீப்

அஷ்ஷெய்க் உமர் ஷெரீப்

அஷ்ஷெய்க் முபாரக் மதனி

அஷ்ஷெய்க் முபாரக் மதனி

கட்டுரை 6 : வானியல் கணக்கீடு மற்றும் சந்திர மாதத்தின் தொடக்கம் – ஷேக் அப்துல் ரஸ்ஸாக் அல் பத்ர்

கட்டுரை 5 : தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம்களின் மீது ஜநாஸா தொழுகை – இமாம் பர்பஹாரி, ஷேக் ஃபௌஸானின் விளக்கம்

No Comment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன