இதுதான் அபு பக்கர், சித்தீக், அல்லாஹ் அவரை பொருந்திக்கொல்வாநாஹ. உன்மையாளர் ! நேர்வழி படுத்தபட்ட கலிஃபா ! அவர் இடம் ஓரு எளிய விஷயம் கேட்கப்பட்டது. இக்காலத்தில், ஒருவரிடம் கேட்கப்பட்டிருந்தால், தயக்கம் இல்லாமல், அவர் ஒரு ஃபத்வாவை வெளியிட்டிருப்பார்.
(அவர் கேள்வி கேட்கப்பட்டார்) “தீவனம்” வார்த்தை பற்றி, அல்லஹ் சுபனாஹு வா தஆலா உடைய பேச்சில் :
وَفَاكِهَةً وَأَبًّا – 80:31
« பழங்களையும், தீவனங்களையும்– »
இப்பொது அபு பக்கர் சித்தீக் ; உலகம் பற்றின்மை உடையவர், ஹலால்/ஹராம் பேனி வாழ்பவர், அல்லாஹ்வை அஞ்சகுடியவர், பதில் கொடுக்கவில்லை. அவர் சொன்னார் :
“எந்த வானம் எனக்கு தங்குமிடம் கொடுக்கும், எந்த பூமி என்னை சுமக்கும், அல்லாஹ்வின் புத்தகத்தில் நான் அறியாததை சொன்னால் ?!“
இப்போதெல்லாம், வினோதமான ஃபத்வாக்கல் நாம் கேட்க முடியும் : முஸ்லீம்களை காஃபிரா சித்தரிகிர ஃபத்வாக்கல், வாழும் மற்றும் இறந்த ஆலிம்களை (அறிஞர்களை) அவதூறு சொல்வது, உரிமை இல்லாமல் அல்லஹ்வை பற்றி வார்த்தைகள், பாடல்களை ஹலாலாக ஆகுகிறான் மற்றும் அவன் அறியப்பட்டவன், மேலும் வட்டீயை ஹலாலாக ஆகுகிறவன், ஸஹீஹான ஹதீஸ்களை கைவிட வேண்டும் என்று ஃபத்வா கொடுகிறவன், மனோ இச்சை மற்றும் அறிவை வைத்து ஃபத்வா கொடுகிறவன் மேலும் ஒருவனின் கருத்துகளின் கழிவுகளை வைத்து ஃபத்வாக்கள்…
فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ[…] – 10:32 […]
« இந்த உண்மைக்குப் பின்னரும் அது வழிகேட்டைத் தவிர வேறில்லை […] ?»