Skip to content

கட்டுரை 2 : ஹதிஸ் நிராகரிப்பு – ஷேக் ஃபௌஸான்

  • by

கேள்வி :

ஓருவர் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸை (அதை வைத்து சிகிச்சை சைவது அல்லது அதை குடிப்பது) ஃபித்ராவுக்கு எதீராக அமைது என்று, அதை நிராகரிக்கிரார். மேலும் ஒட்டகம் சிறுநீரை பற்றி வந்த ஹதீஸோடு முஸ்லீம் ஆட்சியாளர் உங்கள் முதுகை அடித்து, உங்கள் செல்வத்தை எடுத்தாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று கூறுகிர ஹதீஸையும் ஃபித்ராவுக்கு எதீராக இருக்குது என்று, இஸ்லாத்தீர்கு எதீராக அமைது என்றும் கூறுகிறார்.

பதில் :

இவர் ஒரு நாத்திகர் (முல்ஹித்), இதைச் சொல்கிறவர் ஒரு நாத்திகர், இவர் இஸ்லதிர்கு எதிரான கொள்கையில் இருப்பவர். அவர் அல்லாஹ்வின் துாதரை (صلى الله عليه وعلى آله وسلم) மறுக்க முயற்சிக்கிறார், அவரது பேச்சு ஏற்றுக்கொள்ளப்பது. இவரை ஒரு முர்ததை போன்று நடத்துவது கட்டாயமாகும்.

PS,

عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَاسًا، اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ ـ يَعْنِي الإِبِلَ ـ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، حَتَّى صَلَحَتْ أَبْدَانُهُمْ فَقَتَلُوا الرَّاعِيَ وَسَاقُوا الإِبِلَ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ فِي طَلَبِهِمْ، فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ‏.‏ قَالَ قَتَادَةُ فَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ أَنَّ ذَلِكَ كَانَ قَبْلَ أَنْ تَنْزِلَ الْحُدُودُ‏.‏

அனஸ்(ரலி) கூறினார்
(‘
உரைனாகுலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்ப வெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். எனவே, நபி(صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும் அவற்றின் சிறு நீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு உடல் நலம் ஏற்பட்டதும் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களைத் தேடி(ப் பிடித்து) வர (ஆட்களை) அனுப்பி வைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபி(صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் துண்டித்தார்கள். அவர்களின் கண்களில் சூடிட்டார்ள்.

ஸஹீஹுல் புகாரி – 5686



மறுமொழி இடவும்